"

Monday, June 11, 2018

பி.இ கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனைத்து நாட்களிலும் பங்கு பெறலாம்..!


பி.இ கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் அசல் சான்றுகளுடன் சரி பார்த்துக் கொள்ள வேண்டும், அன்று வரமுடியாதவர்கள் அவர்களது பெற்றோர்கள் மாணவரிடம் பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடிதத்துடன் கலந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

மேலும் தவறும்பட்சத்தில் அனைத்து நாட்களிலும் பிற உதவி மையங்களில் june 14 தேதி வரை பங்கேற்கலாம் அல்லது சென்னை உள்ள மையத்தில் ஜூன் 17 வரை பங்கேற்கலாம் என கூறியுள்ளது.மேலும் 044 - 2235 9901, 2235 9920 ஆகிய தொலைபேசி எண்களில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Adbox