இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வுகள் எழுதி இருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் அரசு இணையதளத்திலும் , மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மாணவிகள் 97% மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.3%. தேர்ச்சி சதவீதம் .
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% மொத்த தேர்ச்சி விகிதம் 95.2%.
திருப்பூர் மாவட்டம் 98.53% முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் ராமநாதபுரம் 98.48% மாவட்டம் மூன்றாம் இடத்தில் நாமக்கல் மாவட்டம் 98.45% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்யவும்.
Click Here
Click Here
No comments:
Post a Comment