"

Monday, June 11, 2018

பிளஸ் 1 பாடநூல்கள் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கும்..!


பிளஸ் 1 பாடநூல்கள் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு பாடநூல் நிறுவனம் மூலம் நேரடியாகவும், அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்கள் மூலமாகவும்  புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.பாடப் புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்காக சென்னை டிபிஐ வளாகத்தில் பாடநூல் கழக கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment

Adbox