"

Monday, May 6, 2019

சின்னத்திரை நடிகை வாணி போஜன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் வாணி போஜன் தற்பொழுது வெள்ளித்திரையிலும் இணைந்துள்ளார். 

சிக்ஸர் என்ற திரைப்படத்தில் வாணி போஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.  இணையதளத்தில் இந்த புகைப்படங்கள் பிரபலமாகி வருகிறது.









A post shared by Vani Bhojan (@vanibhojan_) on




A post shared by Vani Bhojan (@vanibhojan_) on


No comments:

Post a Comment

Adbox