பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை வேகமாக குறைக்கலாம்.
உணவு பழக்க முறையினால் சிறுவயதிலேயே அனைவர்க்கும் தொப்பை உருவாகிறது.ற்போதைய வாழ்க்கைமுறையில் உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரமில்லை. ஆனால் உணவு முறையின் மூலமாகவே தொப்பையை எளிதாக குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சூடான தண்ணீர் - 1 கப்
பூண்டு - 3 பற்கள்
எலுமிச்சை - 1
சூடான ஒரு கிளாஸ் தண்ணிரில் ஒரு எலுமியிச்சை பழசாறு மற்றும் மூன்று பூண்டு இடித்து நீரில் போடவேண்டும். . பின்னர் 15 நிமிடம் கழித்து வடிகட்டி தினந்தோறும் குடித்துவந்தால் கொழுப்புகள் கரைந்து தொப்பை காணாமல் போகும்.
No comments:
Post a Comment