"

Sunday, July 1, 2018

பள்ளிக்கல்வித்துறை புதிய இயக்குநர் தமிழக அரசு உத்தரவு


பள்ளிக்கல்வித்துறை புதிய இயக்குநர் தமிழக அரசு உத்தரவு 

கடந்த மாதம் june 30 வரை பணியாற்றி வந்த இயக்குநர் இளங்கோவன் அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் அவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே பள்ளிக்கல்வி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது திரு ராமேஸ்வர முருகன் RMSA கூடுதல் திட்ட இயக்குநராக பணியாற்றி வருகிறார். 

No comments:

Post a Comment

Adbox