ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை எளிதாக பயிலுவதற்கும் பாடங்களை சார்ந்த இணையதள வீடியோக்களை காண்பதற்கு வசதியாக இலவச டப்(TAP) வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய அரசிடம் இருந்து 500 கோடி ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதிலிருந்து மாணவர்களுக்கு இலவச டப்(TAP) வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.
Sunday, July 1, 2018
பள்ளி மாணவர்களுக்கு இலவச டப்(TAP) வழங்க முடிவு
Newer Article
பள்ளிக்கல்வித்துறை புதிய இயக்குநர் தமிழக அரசு உத்தரவு
Older Article
Irctc இல் ஆன்லைன் டிக்கெட்டுகளை எவ்வாறு எளிதாக பெறுவது?
Labels:
Education
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment