இணையதளத்தில் சுவாரசியமான மற்றும் பயனுள்ள தகவல்கள் சில உங்களுக்காக...!
Youtube mapper, இந்த app பயன் யூடியூபில் யார் வீடியோ அப்லோட் செய்கிறார்கள் ?எங்கிருந்து வீடியோ upload செய்கிறார்கள் ? என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்த ஆப்பை ஒப்பன் செய்து, நமக்கு வேண்டிய location செலக்ட் செய்து எந்த இடத்திலிருந்து யார் யூடியூப் வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். உண்மையில் இது ஒரு சுவாரசியமான செயலியாக இருக்கிறது.
ஏபிகே டவுன்லோடர் இந்த லிங்கை பயன்படுத்தி https://apps.evozi.com/apk-downloader/ கணினியில் ஆண்ட்ராய்டு செயலிகளை டவுன்லோட் செய்ய இந்த web page url ஐ பயன்படுத்தி ப்ளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் செயலிகளை நேரடியாக கணிப்பொறியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த url https://10minutemail.com/10MinuteMail/index.html? பயன்படுத்தி ஏதேனும் ஒரு இணையதளத்தில் புதிய கணக்கினைத் ஆரம்பிக்க நம்முடைய பர்சனல் இமெயில் ஐடியை பயன்படுத்தாமல் தற்காலிகமாக ஒரு போலியான email id கிரியேட் செய்து கணக்கினை செயல்படுத்திக் கொள்ளலாம் இதன்மூலம் இணையதளத்தின் செயல்பாடுகளை நம்முடைய personal email id அளிக்காமல் தற்காலிகமான email id பயன்படுத்தி அந்த இணையதளத்தின் செயல்பாடுகளை கண்டறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் நம்முடைய பர்சனல் தகவல்களை திருடுவது தவிர்க்க இயலும்.
No comments:
Post a Comment