"

Wednesday, May 30, 2018

whatsappல் புதிய வசதி click to chat ...! இதில் நேரடியாக மெசேஜ் அனுப்ப


உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் whatsapp இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதற்கு புதிய புதிய வசதிகளை வாட்ஸப் செய்தவண்ணம் உள்ளது. தற்பொழுது வாட்சப்பில் ஒருமுறை மட்டுமே மெசேஜ் அனுப்பவேண்டிய உங்களை உங்களுடைய மொபைலில் சேமிக்காமல் அப்படியே நேரடியாக மெசேஜ் அனுப்பும் முறையை கொண்டு வந்துள்ளது. 

இந்த புதிய வசதி click to chat இதில் நேரடியாக மெசேஜ் அனுப்ப வேண்டிய நம்பரை டைப் செய்து செய்தி அனுப்பலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் அனுப்பவேண்டிய நபரின் மொபைல் நம்பரை டைப் செய்து நேரடியாக அந்த மொபைல் நம்பருக்கு செய்து அனுப்பலாம்.https://api.whatsapp.com/send?phone= உதாரணமாக இந்த லிங்கில் டைப் செய்ய வேண்டிய மொபைல் நம்பரை நேரடியாக டைப் செய்வது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 

சரியான முறை https://api.whatsapp.com/send?phone=15551234567

No comments:

Post a Comment

Adbox