"

Wednesday, May 30, 2018

சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தும் 3D ஜீப்ரா கோடுகள்


வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதை தடுக்கும் வகையிலான முப்பரிமாண ஜீப்ரா கோடுகள் புதிதாக ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ் லேன்ட் மகாணத்தில் வரையப்பட்டுள்ளது. இந்த முப்பரிமாண கோடுகள் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை வேகத்தை அதிகமாக கட்டுப்படுத்தும் வகையில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த கோடுகள் வரையப்பட்ட சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் பார்வையில் சாலையில் ஒரு தடை பொருள் இருப்பது போன்று பிரமிப்பான காட்சி ஏற்படுத்தும். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வேகமாக செல்வது தடுக்கப்படுகிறது என ஆஸ்திரேலியா நாட்டு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த மூலமாக ஓரளவு சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற கோடுகள் இந்தியாவிலும் பயன்படுத்தினால் நாட்டிலும் அதிக அளவு வாகன விபத்துக்கள் தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Pay TM வாடிக்கையாளர்கள் தகவல் திருடப்பட்டுள்ளதா... ?

No comments:

Post a Comment

Adbox