அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் கேரளா கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் காற்று மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், அதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளா கர்நாடகாவில் பலத்த மழையுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வாட்டி வரும் நிலையில் இந்த மழை பொழிதால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைவார்கள்.
Friday, May 11, 2018
Home
/
News
/
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் இந்திய வானியல் மையம்
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் இந்திய வானியல் மையம்
Newer Article
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே யானை உயிர் இழப்புகளை தடுக்க புதிய திட்டம்
Older Article
சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு அபராதத் தொகையை pay tm ஏடிஎம் மற்றும் மொபைல் வங்கி சேவை மூலமாக கட்டலாம்
புதிய வகை உயிர் கொல்லி வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் Jan 28, 2019
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment