சென்னை மாநகரில் சாலை விதிகளை மீறுபவர்கள் பணமில்லா அபராதத் தொகை செலுத்த கூடிய முறையை அறிமுகம் செய்துள்ளது. சாலை விதிகளை மீறுவோர் அபராத தொகையை ஏடிஎம் கார்டு அல்லது வங்கி சேவைகளை பயன்படுத்தி அல்லது பேடிஎம் ஆப் வாயிலாகவும் அபராதத்தொகையை செலுத்தலாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவு அறிவித்துள்ளது. இது போக்குவரத்து காவலர் களின் மீதான தேவையற்ற கலகங்களை நீக்கும் என காவல்துறை நம்புகிறது. மேலும் மக்கள் காவல் துறையுடன் மோதல் போக்கை தவிர்க்க கூடிய சூழ்நிலை உருவாகும் உருவாக்கும் என போக்குவரத்து காவல்துறை நம்புகிறது. அவ்வாறு இல்லாமல் பணம் மட்டுமே செலுத்த விரும்புபவர்கள் கோர்ட் சென்று அபராத தொகையை செலுத்தலாம் கூறியுள்ளது .
Friday, May 11, 2018
Home
/
Trending News
/
சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு அபராதத் தொகையை pay tm ஏடிஎம் மற்றும் மொபைல் வங்கி சேவை மூலமாக கட்டலாம்
சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு அபராதத் தொகையை pay tm ஏடிஎம் மற்றும் மொபைல் வங்கி சேவை மூலமாக கட்டலாம்
Newer Article
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் இந்திய வானியல் மையம்
Older Article
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியாகும்
Labels:
Trending News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment