பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. மே 16ஆம் தேதி தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தற்பொழுது மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது மிக விரைவில் பணியானது நிறைவடைந்துவிடும். ஆகவே ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, May 10, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment