"

Thursday, May 10, 2018

தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடக் கூடாது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு


சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் பிளஸ் டூ மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத முடி இணையதளங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாக வெளியிடப்படுகின்றன. இதனால் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.எனவே இந்த தேர்வு முடிவுகளை பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியிடக் கூடாது என்றும்,  தேர்வு முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்னிலையில் தேர்வு  முடிவுகளை வெளியிடும் போது தற்கொலை சூழ்நிலை தடுக்க முடியும் என என்று பொதுநல வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது குறித்து நீதிமன்றம் நான்கு வாரங்களில் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox