"

Sunday, April 1, 2018

ஜியோ பிரைம் சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக பெற ...!


ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரைம் சேவையில் இணையாத வாடிக்கையாளர்களை விட கூடுதல் நன்மைகளை ஜியோ வழங்கி வருகிறது.
பிரைம் வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் ஆதரவினை ஜியோ பெருமளவு மதிப்பதால், தொடர்ந்து கூடுதல் நன்மைகள் வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது.

தற்போதைய ஜியோ பிரைம் சந்தாதாரர்கள் மேலும் ஒரு வருடத்திற்கு பிரைம் சந்தாவை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை  பார்ப்போம்.

பிரைம் வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2018 அல்லது அதற்கும் முன் இணைந்தவர்கள்

மை ஜியோ செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்

செயலியின் முகப்பில் காணப்படும் பிரைம் சந்தாவை நீட்டிக்க கோரும் விளம்பர பேனரில் கிளிக் செய்ய வேண்டும்

உங்களின் மொபைல் நம்பரை உறுதி செய்து, தொடர வேண்டும்

ஜியோ பிரைம் சந்தாவை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதற்கான உங்களது விருப்பம் பதிவு செய்யப்படிருக்கும். அதை உறுதி செய்ய

இனி பிரைம் சந்தா நீட்டிக்கப்பட்டதை உறுதி செய்யும் குறுந்தகவல் இன்று மாலை அல்லது நாளை வரும்

பிரைம் சந்தா வழங்கும் சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment

Adbox