சென்னையில் பேட்டரியில் இயங்கும் பேருந்துகள்
இயக்கப்படும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு அரசின் கொள்கை முடிவு, அதில் முதல்வர் முடிவெடுப்பார். டிடிவி தினகரன் அழைத்தால் நாங்கள் செல்லமாட்டோம், முதல்வர் தலைமையைத்தான் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment