விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் அவை மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.
இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அந்த கற்கள் நேரடியாக பூமியில் வந்து விழுந்தால். பெரும் ஆபத்து ஏற்படும். இந்த நிலையில், பூமியை நோக்கி 40 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத கல் ஒன்று தற்போது அதிவேகமாக வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
2018 சி.பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கல், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணியளவில் பூமியில் இருந்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்கிறது. பூமியின் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் அது கடந்து செல்வதால் அது பூமியை நோக்கி வராது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:
Post a Comment