"

Tuesday, November 26, 2019

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய இயற்கை மருத்துவ முறை...!!

மாவிலங்கப்பட்டை - 20 கிராம், நெல்லிக்காய் - 20 கிராம், கடுக்காய் - 20 கிராம், தான்றிக்காய் - 20 கிராம், நெருஞ்சில் - 20 கிராம், சீரகம் - 20 கிராம், சோம்பு - 20 கிராம், தனியா விதை - 20 கிராம், சதகுப்பை - 20 கிராம், சிறுபீளை வேர் - 20 கிராம்
அனைத்தையும் சுத்தம் செய்துகொள்ளவும். அதை இரண்டு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் தண்ணீராகக் சுண்டச் செய்த பிறகு, அந்த தண்ணீரை அதிகாலை, மாலை இருவேளையும் தொடர்ந்து குடித்து வர, சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.

No comments:

Post a Comment

Adbox