"

Saturday, April 27, 2019

ஃபனி புயல் தமிழகத்தை தாக்குமா ? புயல் எந்த தாக்கத்தையும் ஏற்படத்தாது என சாமானியன் கணிப்பு

கிழக்கு வங்கக்கடல் பகுதியில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும்  


அடுத்த 36 மணிநேரத்தில் இது  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும்

.காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு  திசை நோக்கி நகர்ந்து அது  புயலாக மாறும்.

இந்த ஃ பனி புயல் ஏப்ரல் 30ந் தேதி தமிழக பகுதியில் கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும் போது 90-100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அப்போது பலத்த மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆனால் சாமானியர்  ஒருவர் கணித்துள்ளார். கணிப்பு படி இந்த புயல் தமிழகத்தை ஒட்டி செல்லும். பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என வரைபட விளக்கத்துடன் விளக்கியுள்ளார்.

மேலும் இபபுயல் வங்காளதேசத்தை தாக்குதல் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வரைபட விளக்கம் இதோ.



No comments:

Post a Comment

Adbox