"

Monday, January 21, 2019

அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!



அத்திப்பழம் தினசரி உண்டு வந்தால் ஜீரண மண்டலம் சரியாக இயங்கும் அதனால் உடல் சுறுசுறுப்படையும். 


இந்த அத்திப்பழத்தில் கால்சியம் இரும்புச்சத்து மக்னீசியம் வைட்டமின் பி 12 ஆகியவை அதிக அளவில் காணப்படுகிறது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனையை சரி செய்ய கூடியதாக இந்த அத்தி பழம் இருக்கிறது .

தினசரி  பழங்கள் எடுத்து வந்தால் இரத்தத்தின் உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும் இந்த அத்தி பழம் மலச்சிக்களை சரி செய்யும் தன்மை உடையது. வினிகரில் ஊற வைக்கப்பட்ட அத்திப்பழம் தினசரி சாப்பிட்டு வரும் பொழுது விரை வாதம் குணமடையும். மேலும் அத்திப்பழம் தினசரி உண்டு வந்தால் உடல் கவர்ச்சியாகவும் முழு ஊட்டச்சத்தையும் பெற இயலும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமான பொட்டாசியச் சத்து குறைபாட்டை சரி செய்யக்கூடிய பண்பு இந்த அத்தி பழத்தில் காணப்படுகிறது எனவே அத்தி பழம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

No comments:

Post a Comment

Adbox