"

Friday, January 18, 2019

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க இதை சாப்பிடுங்க..தொப்பை இல்லாமல் போயிவிடும் ..!


வீட்டில் இருக்க கூடிய உணவுகளை நாம் அவ்வளவு சாதாரணமாக நினைத்து முடியாது . அதில் வெல்லம் முக்கியமான ஒன்று, 




நாம் வெல்லத்தை அளவான முறையில் எடுத்து கொண்டால் நமது ஆரோக்கியம் மேம்படும். வெல்லத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்ளும். மேலும், நீர்ச்சத்தை குறைய விடாமல் பார்த்து கொள்ளும். 

செரிமான கோளாறுகளை குணப்படுத்தினாலே உடல் எடையை எளிதில் குறைத்து விடலாம். உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க வெல்லம் 1 சிறிய துண்டு, எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்,வெது வெதுப்பான நீர் 1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை முதலில் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். 

இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதன் பலன் அதிகம். மேலும், உங்களின் தொப்பையும் குறைந்து விடும். இந்த வெல்லமும் எலுமிச்சையும்  சிறுநீரகத்தில் சேர கூடிய கற்களை கரைய வைக்கும் தன்மை உடையது. நாம் வெல்லத்தை சாப்பிடுவதனால் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. ஆனால், இவற்றின் அளவு அதிகரித்தால் பல்வேறு பாதிப்புகள் உங்களை வந்தடையும். 

No comments:

Post a Comment

Adbox