தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்துடன் ஒரே புத்தகமாக வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இரண்டு புத்தகங்களாக இருக்கக்கூடிய ப்ளஸ் 2 வகுப்பு வேதியியல், கணிதம், இயற்பியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு ஒரு பாட புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவம் ஏப்ரல் மாதத்தில் முடிய உள்ளதாகவும், அதன் பிறகு அச்சடிப்பிற்கு செல்லும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.2 புத்தகங்களாக இருக்கக்கூடிய ப்ளஸ் 2 வகுப்பு வேதியியல், கணிதம், இயற்பியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு ஒரு பாட புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment