புதிய அப்டேட்களுக்கு ஒத்துவராத சில மொபைல்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை (அப்டேட்) சேர்த்த வண்ணம் உள்ளது, இந்த செயலி ஸ்டிக்கர்ஸ் வசதி, குரூப் கால் வசதி போன்ற பல்வேறு அப்டேட் வந்துவிட்டன, பின்பு பொய்யான செய்திகளை தடுக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டிருக்கிறு வாட்ஸ்ஆப் நிறுவனம்.
இனி WhatsApp Android versions older than 2.3.3,Windows Phone 7,iPhone 3GS/iOS 6,Nokia Symbian S60 இயங்குதளங்களில் இனி WhatsApp செயல்படாது. What s app புதிய அப்டேட் வாட்ஸ் ஆப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோடு மற்றும் பி.ஐ.பி மோடு மூலம் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியில் பார்க்க முடியும்.
No comments:
Post a Comment