"

Wednesday, August 1, 2018

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை நடைபெறும்.


உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 CEO அலுவலகங்களில் நடைபெறும்,தேர்ந்தோர் பட்டியலில்  1 முதல் 1700 வரை இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள உத்தரவிட்டுள்ளது.

தேர்ந்தோர் பட்டியல்

No comments:

Post a Comment

Adbox