"

Thursday, July 19, 2018

நேரத்தை தலைகீழாக மாற்றி இந்தியர்கள்... ட்ரெண்டிங் ஆகும் புதிய வகை கடிகாரங்கள்...!


நேரத்தை தலைகீழாக மாற்றி இந்தியர்கள்... ட்ரெண்டிங் ஆகும் புதிய வகை கடிகாரங்கள்...!

உலகம் முழுவதும் கடிகாரத்தில் உள்ள எண்கள் ஆனது இடது புறத்திலிருந்து வலது புறமாக சுற்றி வருவதுதான் வழக்கம் ஆனால் குஜராத்தை சேர்ந்த பழங்குடியினர், இதற்கு நேர்மாறாக இயங்கும் கடிதத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடிகாரமானது வலது புறத்திலிருந்து இடது புறமாக இயங்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு அவர்கள் கூறும் காரணம் நாம் திருமணம் மற்றும் சுபகாரியங்களின் போது சுற்றி வரும்போது anticlockwise திசையிலேயே சுற்றி வருகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் பயன்படுத்தும் கடிகாரம் உலக மக்கள் பயன்படுத்தும் கடிகாரத்தின் திசைக்கு எதிர்மாறாக இயங்கும் வகையில் அமைத்து பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளனர். தற்சமயம் இந்த கடிகாரங்கள் மிகவும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Adbox