மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்க உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 3355 எம்பிபிஎஸ் மற்றும்1173 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் தொடங்க உள்ளது. இந்த விண்ணப்பங்கள் தமிழகத்திலுள்ள 23 மருத்துவக் கல்லூரிகளும் இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 18 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் நீட் மதிப்பெண் அடிப்படையில் ஜூன் 28 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் துவங்கி 5ம் தேதி வரை நடைபெறும் மேலும் விவரங்களுக்கு என்ற www.tnhealth.org, http://tnmedicalselection.org/ இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.

No comments:
Post a Comment