"

Friday, May 25, 2018

வாட்ஸ்அப்பில் இது புதிது.........கேலரியை மறைக்க முடியுமா...?


ஆண்ட்ராய்டுக்கான WhatsApp ஒரு புதிய பீட்டா பதிப்பை (2.18.159) வெளியிட்டுள்ளது அதில் புதிதாக whatsapp கேலரிகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மறைக்கவோ அல்லது காட்ட அனுமதிக்கிறது.  புதிய வசதியானது ஏற்கனவே ஐபோன் க்கான WhatsApp இல் உள்ளது.


இந்த புதிய வசதியானது whatsapp beta version in மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேலரியை அப்ளிகேஷனில் ஓபன் செய்வதற்கும் அல்லது மறைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மற்றவர்கள் எளிதாக வாட்ஸ் அப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பது தடைசெய் முடியும்.

புதிய வசதியை செயல்படுத்த தங்களுடைய மொபைலில் வாட்ஸ் அப் செட்டிங் சென்று
டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் கீழே உள்ள மொபைல் visibility உள்ள option கிளிக் செய்து  கேலரியை மறைக்கவோ அல்லது அனுமதி செய்யலாம்.

மேலும் புதிய வெளியீடாக வாட்ஸ் அப்பில் contact shortcut க்ரியேட் செய்யலாம். இதை செயல்படுத்த அந்த நபருடைய chat இல் சென்று  continue press செய்து  top உள்ள ஆப்ஷனை கிளிக் செய்தால் add short cut option உருவாகும், இதன் மூலம்  ஷார்ட் கட் options உருவாக்கலாம்.

உங்கள் Android சாதனத்தில் சமீபத்திய WhatsApp பீட்டா பதிப்பை பதிவிறக்கம் செய்வதன் மூலம் புதிய அம்சங்களை நீங்கள் அனுபவிக்க முடியும். இது Google Play பீட்டா நிரல் அல்லது APK மிரர் வழியாக APK கோப்பு வடிவத்தில் கிடைக்கிறது.

மேலும் இது போன்ற செய்திகளைக் காண nxttamil ஐ தொடரவும்.

No comments:

Post a Comment

Adbox