ஒவ்வொரு ஒவ்வொரு புதிய கல்வியாண்டில் மாணவர்கள் மாணவர்கள் அடி எடுத்து வைக்கும் தொழுது பொழுது பெற்றோர்களுக்கு அவர்களை ஏற்படுத்துவது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி மற்றும் சவாலான ஒரு காரியமாக இருந்து வருகிறது மாணவர்கள் பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின் பின்பு பள்ளி செல்லுதல் என்பது அவர்களுடைய மனதில் மிகப்பெரிய கடினமான மற்றும் ஒரு பயம் கலந்த இருந்து வருகிறது காரணம் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படக் கூடிய மன அழுத்தம் மற்றும் பசுமையை ஆகையால் மாணவர்கள் நீண்ட இடைவேளைக்குப் பின்பு பள்ளிக்குச் செல்வது ஒரு வேதனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது அவ்வாறு ஆறு அவ்வாறு இருக்கக் கூடிய சூழ்நிலையில் பெற்றோர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக விதமாக அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனையைத் தூண்டும் விதமாக பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்குதல் மற்றும் பள்ளி செல்லும் வகையில் பிள்ளைகளுக்கு புதிய உடைகள் காலணிகள் மற்றும் எழுதுபொருட்கள் வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தும் மூலமாக ஆர்வத்தை தூண்ட முடியும் மேலும் பள்ளி என்பது எதிர்கால வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது என்பதை விளக்கி ஆர்வத்தை தூண்ட வேண்டும்
Saturday, May 26, 2018
புதிய கல்வியாண்டில் அடி எடுத்து வைக்கும் மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment