"

Saturday, May 26, 2018

தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் இந்த ஆண்டிற்கான பட்டயத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

தமிழக அரசு  தேர்வுகள் இயக்குனரகம் 2018ம் ஆண்டுக்கான பட்டய தேர்வு நடைபெறும் நாட்களை அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் ஆண்டு தேர்வுகள் 4 .6 .18 முதல் தொடங்கி 20. 6.. 18 வரை நடைபெறும்.  அதைப்போல முதலாம் ஆண்டு தேர்வுகள் 5. 6 .18 முதல் தொடங்கி 21. 6 .18 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

மேலும் தேர்வுக்கான hall ticket http://www.dge.tn.gov.in என்கிற இணையதளம்வழியாகப் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து  பதிவிறக்கம் செய்து கொள்ளஅறிவுறுத்தியுள்ளது.



புதிய பாடத்திட்டம் குறித்து தமிழக அரசு செய்தி வெளியீடு


No comments:

Post a Comment

Adbox