ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் நம்பர் மூலம் கால் செய்வதற்கு எந்தவொரு ஆப் வசதியும் தேவையில்லை, மேலும் குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு கண்டிப்பாக உதவியாய் இருக்கும்.
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இணையதளத்தில் reveal name-என்று டைப் செய்து, இந்த வலைதளத்திற்குள் நுழைய வேண்டும்.
அடுத்து reveal name- வலைதளத்திற்குள் இருக்கும் lookup என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின்பு 'lookup'- பகுதியில் இருக்கும் 'கால்' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து 'கால்' பகுதியில் பல்வேறு நாடுகளின் பட்டியல் இருக்கும், அதில் நீங்கள் இந்தியாவை தேர்வு செய்ய வேண்டும். That's all Enjoy the Private no Calling.
loading...
No comments:
Post a Comment