"

Wednesday, October 23, 2019

வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கைள சேர்த்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய அப்டேட்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

தற்சமயம் க்ரூப் சாட்-களுக்காக 'My Contacts Except'என்னும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள குழுவில் இணைய பயனாளர்கள் 'Everyone', 'My Contacts'மற்றும் nobody ஆகிய அம்சங்களில் எதேனும் ஒன்றை தேர்வுசெய்யலாம்.

இந்த புதிய அப்டேட்டில் Nobody என்னும் அம்சம் My Contacts Expect என்று இணைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் உங்களுக்கு தேவையில்லாதோரை நீங்கள் தேர்வு செய்து, அவர்கள் உங்களை ஒரு குழுவில் இணைக்க இயலாதவாறு ப்ளாக் செய்துகொள்ளலாம். இதன் மூலம் உங்களை நேரடியாக ஒரு குழுவில் இணைக்க முடியாது

No comments:

Post a Comment

Adbox