"

Thursday, August 15, 2019

டிப்ளமோ பாஸ் பண்ணிருக்கீங்களா...? தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை இருக்கு...

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்படவுள்ள தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயம் (டிப்ளமோ) பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 96 பயிற்சி அளிக்கப்படும் இடம் : கோயம்புத்தூர்

பயிற்சி: Apperentices

துறைவாரியான காலியிடங்கள் 

Graduate Apperentices - 34 

1.Mechanical Engineering - 21

2.Automobile Engineering - 13

பயிற்சி காலம் - 12 மாதங்கள்

உதவித் தொகை : பயிற்சியின் போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும் 

Technician (Diploma) Apperentices - 34 

1.Mechanical Engineering - 21 

2.Automobile Engineering - 13 

3.Civil Engineering - 04 

4.Electrical and Electronics Engineering - 04 

உதவித் தொகை : பயிற்சியின் போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும் 



தகுதி: 
பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பட்டயப் படிபில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்கும் முறை:www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.8.2019

No comments:

Post a Comment

Adbox