வரலாற்றில் இன்று ஜூன் 30 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக
நிகழ்வுகள்
1737 – ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
1882 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான்.
1905 – சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
1910 – இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
1912 – கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – முதல் உலகப் போர்: கிரேக்கம் மைய சக்திகள் உடன் போரை அறிவித்தது.
1934 – இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை நீள் கத்திகளுடைய இரவு செருமனியில் நிகழ்ந்தது.
1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: செர்போர்க் சண்டை முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து முடிவடைந்தது.
1956 – அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
1960 – கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1971 – சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
1972 – ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.
1985 – பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
1990 – கிழக்கு, மற்றும் மேற்கு ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
1997 – முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
1997 – ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
2002 – பிறேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.

பிறப்புகள்
1933 – எம். ஜே. கே. சிமித், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்
1941 – பீட்டர் பொலொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1960 – டேவிட் எட்லி, பாக்கித்தானிய அமெரிக்க தீவிரவாதி
1966 – மைக் டைசன், குத்துச் சண்டை வீரர்
1969 – சனத் ஜெயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
1983 – செரில் கோல், அமெரிக்க நடன அழகி
1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்

இறப்புகள்
1917 – தாதாபாய் நவுரோஜி, இந்திய அரசியல்வாதி (பி. 1825)
1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (பி. 1909)
சிறப்பு நாள்
கொங்கோ – விடுதலை நாள் (1960).
No comments:
Post a Comment