"

Sunday, April 28, 2019

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குட்டையான கவர்ச்சி உடையில் வைரலாகும் புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் குட்டையான  கவர்ச்சி உடையில்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணைய தளத்தில் அது வைரலாகி வருகிறது.





ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் 2011ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார். அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் இரண்டாவது கதாநாயகியாக வலம் வந்தவர். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் மூலமாக தமிழ் படங்களில் கதாநாயக நடிப்பைத் தொடர்ந்த

இவர் காகா முட்டை படத்தில் சிறப்பான தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார், இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்தார். 

No comments:

Post a Comment

Adbox