"

Tuesday, January 22, 2019

ஏலியன் வீரரை படம்பிடித்த கியுரியோசிடி ரோவர்.. ஏலியன் இருப்பது உண்மையா...?



கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் ஆயுதமேந்திய ஏலியன் வீரர் ஒருவர் இந்த ரோவரை பார்த்துக்கொண்டிருப்பது போல தெரிகிறது. 

கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில்  விசித்திரமான புகைப்படம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதில் ஏலியன் வீரர்  துப்பாக்கி வைத்து முறைப்பது போல ஒரு படம் கட்சி அளிக்கிறது.  செவ்வாயில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதுவிசித்திரமான தோற்றம் கொண்ட அது ஒரு உயிரினத்தை போல தோன்றவில்லை. அது ஒரு கற்சிற்பம் எப்படியோ செவ்வாயின் கடுமையான நின்றுகொண்டுள்ளது.

இது உண்மையில் ஒரு சிலையாக இருந்தால் நிச்சயம் அது ஏதோ ஒன்றை குறிக்கிறது. அதன் அச்சுறுத்தலான தோற்றம் மற்றும் எதிர்மறையான தோற்றம் போன்றவை போர்வீரன் போன்ற சான்றளிக்கிறது. இது குறித்து நாசா எந்த தகவலும் வெளியிடவில்லை. பாராநார்மல் க்ரூசிபில் என்ற யு டியுப் சேனல் உரிமையாளர் சந்தேகத்தை இணையத்தளத்தி  எழுப்பியுள்ளார் .


No comments:

Post a Comment

Adbox