"

Saturday, January 5, 2019

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள்...2018


பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2018 அக்டோபர் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை http://www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Adbox