"

Saturday, June 16, 2018

பிக்பாஸ் season 2 போட்டியாளர்கள்




விஜய் டிவி நாளை இரவு 7 மணி முதல் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் குறித்த பட்டியல்

1. அனந்த் வைத்தியநாதன்
2. நடிகையாஷிகா ஆனந்த்
3. நடிகை ஜனனி ஐயர் 
4. நடிகர் பொன்னம்பலம்
5. ஐஸ்வர்யா தத்தா
6. டேனி 
7, தாடி பாலாஜி
8. தாடி பாலாஜியின் மனைவி நித்யா
9. மமதா சாரி 
10. கவின், 
11. நடிகர் மகத் 
12. நடிகை மும்தாஜ் 
13. நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 
14. நடிகர் செண்ட்ராயன்

No comments:

Post a Comment

Adbox