வரும் ஆண்டுகளில் இந்த ஆண்டு இறுதியில் whatsapp செயலியானது குறிப்பிட்ட செல்பேசிகளில் தனது சேவையினை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அப்டேட்களை வழங்கிவரும் whatsapp ஆனது பயனர்களுக்கு ஏற்ற வகையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் காரணமாக குறிப்பிட்ட வகை மொபைல் போன்களுக்கு அத்தகைய வசதிகளை வழங்க முடியாத காரணத்தினால் இந்த ஆண்டு இறுதியில் தனது சேவையினை அந்த போன்களில் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு வர்ஷன் 2.3 3 தனது சேவையை நிறுத்திக் கொண்டது.
இந்த ஆண்டு இறுதியில் ஆண்ட்ராய்டு வர்ஷன் 4.0 அதற்கு மேலுள்ள ஸ்மார்ட்போனில் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. ஐபோனி in 7 இயங்குதளம் வரும் 2020 வரை மட்டுமே செயல்படும் எனவும் விண்டோஸ் போனில் 8.1 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்கு தளங்களில் மட்டுமே இனி whatsapp செயல்படும் என அறிவித்துள்ளது.
எனவே பயனர்கள் whats app சேவையை தொடர குறிப்பிடப்பட்டுள்ள இயங்குதளங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment