கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா இதுவரை 11 பேர் இறந்து உள்ளனர்.
இந்த அரிய வகை வைரஸ் பறவைகள் மூலமாக வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ்கள் உடலில் காய்ச்சல் அதிகமாகி மனிதனுடைய உள்ளுறுப்புகளை பாதிப்படைய செய்து மூளைச்சாவு ஏற்படுகிறது. இந்த வைரசுக்கு இதுவரை எந்த மருத்துவமும் கண்டறியப்படவில்லை.
ஆனால் நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவத்தில் கண்டறிய முடியாத வைரஸ் நோய்களுக்கு இயற்கை மருத்துவ முறையை பயன்படுத்தி சரிசெய்து உள்ளனர்.
அந்த முறையானது தற்சமயம் நிபா வைரஸ் போன்ற வைரஸ் தாக்குதலுக்கு பயன்தரக் கூடியதாக அமைந்துள்ளது.
நம் வீடுகளில் காணப்படும் பவளமல்லி செடியை பயன்படுத்திய இவ்வகையான நோய்களுக்கு மருத்துவம் கண்டறிந்துள்ளனர். பவளமல்லி செடியின் 5 இலைகளை அரைத்து 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி தொடர்ந்து சில நாட்களுக்கு பயன்படுத்துவதின் மூலம் இவ்வகையான அரியவகை நோய்களை
No comments:
Post a Comment