நீங்கள் 200 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால், வங்கிக் கிளைகளில் உள்ள கவுன்ட்டியை மாற்ற முடியாது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ரூபாய் நோட்டுக்கள் கிழித்து இருந்தாலும் அல்லது அழுக்கு அடைந்தாலும் அல்லது
இரண்டாக கிழித்து இருந்தால் வங்கிகளில் இனி மாற்ற இயலாது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரிசர்வ் வங்கியின் விதிகள் 2009 படி ரூபாய் 1 2 5 10 20 50 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அழுக்கடைந்து இருந்தாலும் அல்லது கிழிந்து இருந்தாலும் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என விதி இருக்கிறது. ஆனால் இந்த புதிய வகை நோட்டுகள் உள்ளன நோட்டுக்கள் ஆன 200 மற்றும் 2000 மாற்றிக்கொள்ள விதிகளில் குறிப்பிடப்படவில்லை.
எனவே இதனை மேற்கொள் காட்டி ஊடகங்கள் புதியவகை நோட்டுகளை கிழ்ந்து இருந்தாலும் அல்லது அழுக்கு அடைந்திருந்தாலும் மாற்றிக்கொள்ள வழியில்லை என குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment