"

Saturday, April 14, 2018

நிழல் விழாத நாள்! ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த அதிசியம்!


இந்திய ஆராச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டனர், அதில் ஏப்ரல் மாதம் 13 தேதி பகல் 12.13 அளவில் சூர்யனில் இருந்து வரும் வெளிச்சம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் செங்குத்தாக விழும், இதனால் அப்பகுதியில் செங்குத்தாக இருக்கும் பொருள்களில் நிழல் பூமியில் விழாது என தெரிவித்தனர்

அதன்படி ராமேஸ்வரத்தில் நேற்று பகல் 12.13 அளவில் கடற்கரையோரம் உள்ள மக்கள் உற்சாகத்துடன் நிலமட்டமாக பொருட்களை நிறுத்தி, தரையில் நிழல் இல்லாததை கண்டு ஆச்சர்யத்தில் ரசித்தனர்.

மேலும் புதுரோடு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பாத்திரங்களை கொண்டு செய்முறையாக செய்து பார்த்தனர். பாத்திரங்களின் நிழல், பூமியில் விழாதது கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment

Adbox