நமது ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்தி இதயம் சார்ந்த பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.
முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் iCare Health Monitor-எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்பு பதிவிறக்கம் செய்த iCare Health Monitor- இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இந்த செயலியை திறந்தது quick check-எனும் விருப்பத்த கிளிக் செய்ய வேண்டும், பின்னர் measurement என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.
அடுத்து modify permissions-என்பதை கிளிக் செய்து, கேமராவை தேரவுசெய்ய வேண்டும்.
பின்பு நீங்கள் தேர்வு செய்த கேமரா வழியே கையை நீட்டி உங்கள் இரத்த அழுத்தம், மற்றும் இதய துடிப்பை மிக எளிமையா டிராக் செய்ய முடியும்.
இந்த செயலியில் பயனர்கள் தங்கள் விரலை கேமரா மீது வைத்தால் ஃப்ளாஷ் சுழற்றுகிறது, அது இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவுகள், இதய துடிப்பு போன்றவற்றை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment