மாத சம்பளதாரர்கள்
நிலையான கழிவு
நிதி அமைச்சர் ஜெட்லியும் மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்த்தது போல வரும் 2018-19ம் ஆண்டிலிருந்து தங்களின் சம்பளத்தில் இருந்து 40000 ரூபாய் வரையில், நிலையான கழிவு (Standard Deduction) சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தார்,சலுகையாக அனுபவித்து வந்த வருடாந்திர போக்குவரத்து சலுகையான 19200 ரூபாயும், மருத்துவ சலுகையான 15000 ரூபாயும் அடுத்த நிதி ஆண்டிலிருந்து ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.
நிலையான கழிவு
கூடவே நிகர வருமான வரிக்கு கூடுதலாக 1 சதவிகிதம் உயர்கல்விக்கான செஸ் வரியாக மொத்தம் 4 சதவிகிதத்தை உபரி வரியாக செலுத்தவேண்டும் என்று அறிவித்தார்.
ஜெட்லியின் இந்த அறிவிப்பை கேட்டவுடன், மாதச் சம்பளதாரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கூடவே நிலையான கழிவு (Standard Deduction) சலுகையைப் பெற எந்தவிதமான ஆவணங்களை சமர்பிக்கவேண்டும் என்று தெரியாததால் குழப்பமும் அடைந்தனர்.
2018-19ம் ஆண்டு முதல் நிலையான கழிவுத் தொகை பயனை பெருவதற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் வருமான வரித்துறைக்கு காட்டவேண்டிய அவசியம் இல்லை என்று வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment