"

Friday, August 16, 2019

14 பொதுத்துறை வங்கிகளில் காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

 
இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி உட்பட 14 பொதுத்துறை வங்கிகளில் நிரப்பட வேண்டிய 4336 காலிபணியிடங்களுக்கான தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பீ.பி.எஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கட்டணம் : எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவனரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மொத்த காலிபணியிடங்கள் 4336 

அலகாபாத் வங்கி - 400 
பேங்க் ஆஃப இந்தியா - 899 
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 350 
கனரா வங்கி - 500 
காப்ரேஷன் வங்கி - 150 
இந்தியன் வங்கி - 439 
ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஷ் - 300 
யுகோ வங்கி - 500 
யுனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 644 

விண்ணப்பிக்கும் முறை : விருப்பம் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.



முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி : அக்டோபர் 12, 13, 19, 20

முதன்மை தேர்வு நடைபெறும் தேதி : 30.11.2019

பொது நேர்முக தேர்வ நடைபெறும் தேதி : ஜனவரி 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.08.2019

No comments:

Post a Comment

Adbox