"

Thursday, June 27, 2019

கூகுள் , அமேசான் பே இந்தியாவில் இருந்து செயல்பட RBI உத்தரவு





பணிநீக்க மதிப்பை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு டிஜிட்டல் பரிவர்தனை செய்யும் வழக்கம் மக்களிடையே அதிகரிக்க தொடங்கியது. ஆரம்ப காலகட்டத்தில் பேடிஎம் ஃப்ரீசார்ஜ் போன்ற wallet புழக்கத்தில் இருந்தது. படிப்படியாக மிகப்பெரிய ஜாம்பவான்களான கூகுள் பே அமேசான் பே போன்ற நிறுவனங்கள் பண பரிவர்த்தனை செய்யும் செயலிகளை மக்களிடையே அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த நிறுவனங்களின் பரிவர்த்தனை செயல்பாடுகளை சேமித்து வைக்கும் டேட்டா வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வருகிறது இவற்றை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி 24 மணி நேர கெடு விதித்துள்ளது அதன்படி இந்த நிறுவனங்கள் தங்களுடைய டேட்டா சேவைகளை இந்தியாவிலிருந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Adbox