"

Tuesday, May 14, 2019

பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களில் மிக கடுமையாக உயர போகிறது.


அமெரிக்கா ஈரான் இடையே நிலவும் பிரச்சனை காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களில் மிக கடுமையாக உயர போகிறது. நேற்று ஈரான் அருகே பெர்ஷியன் கடலில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் சவுதி கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு சவுதியின் எண்ணெய் கப்பல்கள், ஒரு அமீரகத்தின் எண்ணெய் கப்பல், ஒரு தனியார் நிறுவன எண்ணெய் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதை ஈரான்தான் செய்து இருக்கிறது என்று, அமெரிக்கா நேரடியாக குற்றச்சாட்டு வைத்து இருந்தது. ஈரான் மீது அமெரிக்கா மூன்று பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது.

இதனால் ஈரான் தற்போது எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையே நிலவும் பிரச்சனை காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களில் மிக கடுமையாக உயர போகிறது. . . இதனால் ஈரான் தற்போது எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாக பெட்ரோல் விலை உயரும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

Adbox