டிராய் பல்வேறு புதிய அதிரடி மாற்றங்களை கேபிள் டிவி கட்டணத்தில் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதிதாக பிட் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பிட் பிளானின்படி நம் 100 சேனல்கள் இலவசமாக கண்டு மகிழ முடியும்.
டிடிஹெச் சந்தாதாரர்கள் தங்களுடைய விருப்பு சேனல்களை தேர்வு செய்ய மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும், சேனல்களை தேர்வு செய்யாதவர்கள் தானோ பிட் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.இந்த பிட் திட்டத்தின் மூலம் நிஙக்ள் தேர்வு செய்யும் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நாம் விருப்பமான சேனல்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் நாம் விரும்பாத சேனல்களையும் பட்டியிலில் இருந்து நீக்கவும் முடியும். நாம் விருப்பத்தின் பேரில் கட்டணம் செலுத்த முடியும். பிட் சிறந்த திட்டமாகவும் இருப்பதாக வரவேற்பு தெரிவித்து இருக்கின்றர். டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி, வீடியோக்கான், ஹாத்வே, சன் டைரக்ட் உள்ளிட்டவை ஆப்ரேட்டர்களை பின் தொடரும் பயனர்கள் அவர்களின் வலைதளத்திற்கு சென்று விருப்பிய சேனல் மற்றும் டிடிஹெச் கட்டணத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.பிட் திட்டத்தின் படி 100 சேனல்களை பயனர்கள் இலவசமாக கண்டு கழிக்க முடியும். நாம் விரும்பிய சேனல்களை தேர்வு செய்து கொள்ள முடியும். மாதக் கட்டணம் ரூ.130 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 சதவீதம் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.153 ஆகும்.100 சேனல்களில் 25 இலவச தூர்தர்ஷன் சேனல்கள் உள்ளன.
25 கூடுதல் சேனல்களின் என்சிஎப் 25 சேன்களில் சேர்க்கப்படும். இதில் 100 சேனல்களை அடிப்படியாக கொண்டு பேக் இரண்டு தர நிலை வரைறு செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்டி சேல்களையும் அடங்கும்.
25 கூடுதல் சேனல்களின் என்சிஎப் 25 சேன்களில் சேர்க்கப்படும். இதில் 100 சேனல்களை அடிப்படியாக கொண்டு பேக் இரண்டு தர நிலை வரைறு செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்டி சேல்களையும் அடங்கும்.
No comments:
Post a Comment