"

Wednesday, March 27, 2019

இந்த ஐந்து பழக்களை உடையவர்களின் உயிரானது ஆபத்தில் முடிவடையலாம் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன...!


நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன உணவுப் பழக்கங்கள் என்பவற்றினால் மனிதர்களில் பல வகையான உடல் கோளாறுகளை சந்திக்கின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில் 5 வகையான பழக்கவழங்கங்கள் ஒருவரை மெல்ல மெல்ல கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் சக்கரை நிறைந்த பானங்களை அருந்துதலும், பல படிமுறைகளில் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணுதலும்,இது தவிர நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருதல், புகைத்தல், நிறை கூடுதலாக அல்லது குறைவாக இருத்தல் மற்றும் அதிகமாக அல்கஹோல் அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களும் அடங்குகின்றன.

இது போன்ற செய்கைகளால் மனித உடல் நலம் பாதிப்புக்கு ஆளாகி நேரிடும் என எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Adbox