வரலாற்றில் இன்று மார்ச் 27 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.
நிகழ்வுகள்
1513 – நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் (புளோரிடா) கண்ணுற்றார்.
1625 – முதலாம் சார்ல்ஸ் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லந்து மன்னராக முடி சூடினார். அத்துடன் பிரான்ஸ் மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.
1854 – கிரிமியாப் போர்: ஐக்கிய இராச்சியம் ரஷ்யா மீது போரை அறிவித்தது.
1890 – கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
1918 – மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன.
1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் அச்சு அணிஆதரவு அரசாங்கம் யூகொஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.
1958 – நிக்கிட்டா குருஷேவ் சோவியத் பிரதமர் ஆனார்.
1964 – அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.
1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1970 – கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.
1977 – இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர்.
1980 – நோர்வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1993 – ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார்.
1994 – அலபாமாவில் சூறாவளி தாக்கியதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1845 – வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1923)
1847 – ஓட்டோ வல்லாச், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1931)
1892 – சுவாமி விபுலாநந்தர், யாழ் நூல் எழுதியவர் (இ. 1947)
1901 – எய்சாக்கு சாட்டோ, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியப் பிரதமர் (இ. 1975)
1942 – ஜோன் சல்ஸ்டன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய அறிவியலாளர்
1886 – லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, ஜெர்மானிய கட்டிடக் கலைஞர் (இ. 1969)

இறப்புக்கள்
1898 – சர் சையது அகமது கான், இந்திய அறிஞர் (பி. 1817)
1967 – யாரொஸ்லாவ் ஹெய்ரோவ்ஸ்கி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1890)
1968 – யூரி ககாரின், விண்வெளிவீரர் (பி. 1934)

சிறப்பு நாள்
உலக திரையரங்கு தினம்.
No comments:
Post a Comment