"

Monday, January 14, 2019

இந்திய மாநிலங்களில் கொண்டாடப் படும் அறுவடைத் திருநாள்!

பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள். பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கோலாகலமாக சிறப்பு அம்சங்களுடன்  கொண்டாடப்டுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்   பொங்கல் பண்டிகை  வெவ்வேறு பெயர்களில் இந்தத் திருநாள் மக்களால் கொண்டாடப்படுகிறது.


பஞ்சாப், தில்லி, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் 'லோரி'


அசாமில் 'போஹாலி பிஹு'



பிகார் மற்றும் ஜார்கண்ட் 'சக்ராத்'



மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'சங்கராந்தி'



குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 'உத்தராயன்'



நேபாளத்தில் 'மாகி', 'மாகே சங்கராந்தி', 'மாகே சகாராதி' என்கிற பெயர்களில்



தாய்லாந்தில் 'சொங்க்ரான்'



லாவோஸ் மக்களால் 'பி மா லாவ்'



மியான்மரில் 'திங்க்யான்' என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


இது அறுவடைத் திருநாளின் ஆரம்பம். இங்கே சூரியன் தெய்வம். சூரியன் மகர மாதமாகிய தை மாதத்தில் தன்  போக்கை மாற்றிக் கொள்கிறான். உத்தராயண புண்யகாலம் என்று சிறப்பிடம் பெறுகிறது.

No comments:

Post a Comment

Adbox